×

அந்துப்பூச்சி கவனிப்பு - 2022

ஈகை குழு கடந்த மூன்று ஆண்டுகளாக அந்துப்பூச்சி கவனிப்பு செய்து வருகிறது. இதற்கு உறுதுணையாக இருந்த தன்னார்வலர்கள், கிராம மக்கள் மற்றும் அந்துப்பூச்சி குறித்த காணொளியை உலக அந்துப்பூச்சி வாரம் அமைப்பின் இணையதள பக்கத்தில் வெளியிட உதவிய ப்ரிதா தேய் அவர்களுக்கு நன்றி. மேலும் அந்துப்பூச்சி திரை அமைக்க அறிவுரைகள் கூறிய அந்துப்பூச்சி ஆராய்ச்சியாளர் பேராசிரியர் அகீட காவாஹாரா (Kawahara Lab, Florida Museum of Natural History, University of Florida ) அவர்களுக்கும் நன்றி.

Moth Survey Kuralkuttai village - 2022

EEGAI KULU has been working on People's Biodiversity Register in kuralkuttai village for a period of five years and as a part of it moth obsservation has been conducted from 2019. Our moth awareness video was shared in national moth week official facebook page on national moth week 2021. Thanks to national moth week india team, mainly pritha dey. Also a Special thanks to Prof. Akito kawahara for advicing on moth observation and to moths of india, moths of kerala facebook group members for helping in identification of moths.