பல்லுயிர் பதிவேடு

எங்கள் கிராமத்தில் பல்லுயிர் மேலாண்மை குழு ( Biodiversity Management Committee ) அமைக்கவும், பல்லுயிர் பரவல் பதிவேடு ( People’s Biodiversity Register ) அமைக்கவும் நான்கு ஆண்டு காலமாக முயற்சி செய்து வருகிறோம். இது வரை மூன்று முறை கிராம சபையில் பல்லுயிர் மேலாண்மை குழு அமைக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.