எங்களை பற்றி

ஈகை மாணவர் குழு முதலில் தி காவேரி பொறியியல் கல்லுரியில் நாட்டு விதைகளை பாதுகாக்கவும், விதை பெருக்கம் செய்யவும் 2017ல் தொடங்கப்பட்டது.

பின் குரல்குட்டை கிராமத்தில் நாட்டு விதை சேமிக்கவும் மற்றும் பாதுகாக்கவும் விதை வங்கி தொடங்கப்பட்டு. பின், வீட்டு தோட்டம், மாடி தோட்டம் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டோம்.

அதற்கு பிறகு கிராம சபை தொடர்பாக விழிப்புணர்வு, மக்கள் பல்லுயிர் பதிவேடு அமைக்க, பல்லுயிரினங்களை கணக்கெடுப்பு செய்ய, அறிவியல் விழிப்புணர்வு என பல்வேறு செயல்பாடுகளில் தொடர்ந்து ஒரு ஊர் மக்களாக பணியாற்றுகிறோம்.